Thirupathi Sami Movie Press Release

இம்மாதம் 25 ம் தேதி வெளியாகும்  “ திருப்பதிசாமி குடும்பம் “ ஜெம்ஸ் பிக்சர்ஸ்  முருகானந்தம்.G , ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா  இணைந்து  வழங்கும்   படம்   “ திருப்பதிசாமி குடும்பம்“ இந்த படத்தில் ஜே.கே,ஜெயகாந்த் என்கிற இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாகிறார்கள். கதாநாயகியாக ஐஸ்வர்யலஷ்மி நடிக்கிறார்.  முக்கிய வேடத்தில் ஜெயன் என்பவர் நடிக்கிறார். மற்றும் தேவதர்ஷினி, மயில்சாமி, முத்துராமன், கே.அமீர், கவிராஜ், சிசர்மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு   –  Y.M.முரளி / இசை   –  சாம் டி.ராஜ் எடிட்டிங்   –  ராஜா முகமது / நடனம்   –  தினேஷ், ஹபீப் / ஸ்டன்ட்   –  பயர் கார்த்திக் இணை தயாரிப்பு  –  திருப்பூர்  K L K.மோகன் தயாரிப்பு  –      பாபுராஜா, B.ஜாஃபர் அஷ்ரப் […]

The post Thirupathi Sami Movie Press Release appeared first on Kollywood Today.